TVK
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றி கழகம் — TVK
தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற வேட்பாளர்

ஜீவானந்தன்

MSW

சமூக சேவகர் | சுற்றுச்சூழல் ஆர்வலர் | 6வது வார்டு முன்னாள் உறுப்பினர்

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
15+
ஆண்டுகள் சேவை
10K+
பயனடைந்தோர்
200+
விழிப்புணர்வு நிகழ்வுகள்
எல்லோருக்கும் எல்லாம்
மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்
Jeevanandan

ஜீவானந்தன் பற்றி

சமூக சேவகர் | சுற்றுச்சூழல் ஆர்வலர் | 6வது வார்டு முன்னாள் உறுப்பினர்

நான் பள்ளி பருவத்தில் இருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு வந்தேன். எங்கள் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதை சிறுவயதிலேயே நேரில் கண்டேன். அந்த சூழ்நிலையே என்னுள் ஒரு பொறுப்புணர்வை உருவாக்கியது.

BA Defence படித்தேன். அதே சேவை மனப்பான்மையால் MSW (Master of Social Work) பட்டம் பெற்று Evidence NGO மதுரையில் சமூக சேவை செய்தேன். இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, ஒழுக்கம் மற்றும் மாநில முன்னேற்ற நோக்கம் எனது சிந்தனையுடன் முழுமையாக பொருந்துவதால் TVK வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

MSW & BA Defence பட்டதாரி
உள்ளாட்சி வார்டு உறுப்பினர்
சுற்றுச்சூழல் ஆர்வலர்
NCC C Certificate — A Grade

என் கனவு — ராணிப்பேட்டையை முன்னோடி மாவட்டமாக மாற்றுவது

தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அறிவியல் முறையில் கண்டறிந்து குறுகிய காலத்தில் செயல்திட்டங்களுடன் சீர்படுத்துவது என் முதன்மை இலக்கு

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடி

ZLD கட்டாயம், Bio-remediation முறைகள், ஏரி குளம் ஆறு மீட்பு, குறுங்காடு அமைத்தல், கனிம வள பாதுகாப்பு

போதையில்லா சமூகத்தில் முன்னோடி

பள்ளி கல்லூரி விழிப்புணர்வு, காவல்துறை இணைந்த கண்காணிப்பு, இளைஞர் விளையாட்டு & திறன் மேம்பாட்டு மையங்கள்

பெண்கள் பாதுகாப்பில் முன்னோடி

சுயஉதவி குழு வலுப்படுத்தல், தனிநிலை பெண்களுக்கு ஆதரவு, திருநங்கைகள் திறன் மையம், முதியோர் நலத்திட்டம்

தொழில் & வேலைவாய்ப்பில் முன்னோடி

உள்ளூர் வேலைவாய்ப்பு முன்னுரிமை சட்டம், CSR பயன்பாடு, 100 நாள் வேலை முழுமை, சிறு தொழில் நிதி உதவி

சுகாதார கட்டமைப்பு மேம்பாடு

அரசு மருத்துவமனை மேம்பாடு, CT/MRI மாதாந்திர பரிசோதனை, சித்த மருத்துவ வளர்ச்சி மையம்

நல்லாட்சி & லஞ்சமில்லா நிர்வாகம்

பஞ்சாயத்து & நகராட்சி கண்காணிப்பு, நியாயவிலை கடைகள் சீரமைப்பு, காவல்துறை கண்காணிப்பு

தீர்வுகள் & செயல்திட்டங்கள்

ராணிப்பேட்டை மக்களுக்கான எங்கள் வாக்குறுதிகள்

சுற்றுச்சூழல் & நீர்வளம்
  • கட்டாய ZLD (Zero Liquid Discharge)
  • Bio-enzyme & Bio-remediation முறைகள்
  • ஏரி, குளம், ஆறு மீட்பு திட்டம்
  • குறுங்காடு (Mini Forest) அமைத்தல்
வேலைவாய்ப்பு & பொருளாதாரம்
  • உள்ளூர் வேலைவாய்ப்பு முன்னுரிமை சட்டம்
  • தொழிற்சாலை CSR மேம்பாடு & பயன்பாடு
  • 100 நாள் வேலை திட்டம் முழுமை நடைமுறை
  • சிறு தொழில் தொடக்க நிதி உதவி
சுகாதாரம் & கல்வி
  • அரசு மருத்துவமனை மேம்பாடு & CT/MRI
  • சித்த மருத்துவ வளர்ச்சி மையம்
  • அரசு பள்ளி தர மேம்பாடு & பேருந்து அதிகரிப்பு
  • தொழில்நுட்ப & திறன் பயிற்சி மையம்

என் கொள்கை நிலைப்பாடு

சமூக அடையாளம் மரியாதைக்குரியது; ஆனால் வளர்ச்சி அனைவருக்கும் பொதுவானது

01
அனைத்து சமூக மக்களும் சமம்

மக்கள் பிரச்சினைகள் சாதி பார்க்காது, தீர்வுகளும் சாதி பார்க்கக்கூடாது.

02
ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்

சமூக ஒத்துழைப்பே வளர்ச்சியின் அடிப்படை என்று நான் நம்புகிறேன்.

03
பொதுநலன் முதன்மை

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மக்கள் நலனும் முன்னிலையாக போட்டியிடுகிறேன்.

04
TVK கொள்கை ஒருங்கிணைப்பு

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை, ஒழுக்கம் மற்றும் மாநில முன்னேற்ற நோக்கம் எனது சிந்தனையுடன் முழுமையாக பொருந்துகிறது.

0
ஆண்டுகள் சேவை
0
பயனடைந்தோர்
0
விழிப்புணர்வு நிகழ்வுகள்
0
வெள்ள நிவாரண கிராமங்கள்

“ராணிப்பேட்டை மாவட்டம் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக மாற வேண்டும். தமிழ்நாடு இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும். மாற்றம் வெளியில் இருந்து வராது. மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்.”

TVK
ஜீவானந்தன் MSW
TVK MLA வேட்பாளர் — ராணிப்பேட்டை

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் குரல் முக்கியம் — இணைந்திடுங்கள்

தொடர்பில் இருங்கள்

அலுவலக முகவரி

TVK Party Office, Main Road,
Ranipet, Tamil Nadu - 632401

தொலைபேசி

+91 90036 03219

மின்னஞ்சல்

Jeevanandan.tvk@email.com

அலுவலக நேரம்

திங்கள்–சனி: காலை 9 — மாலை 6

செய்தி அனுப்புங்கள்

உங்கள் கருத்துக்களை எங்களிடம் பகிருங்கள்