சமூக சேவகர் | சுற்றுச்சூழல் ஆர்வலர் | TVK MLA வேட்பாளர்

சமூக சேவகர் | சமூக ஆர்வலர் | 6 வது வார்டு முன்னாள் உறுப்பினர்
திரு. ஜீவானந்தன் அவர்கள், வேலூர் மாவட்ட ராணிப்பேட்டையை சேர்ந்த சமூக சேவகர். 8ஆம் வகுப்பு முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாய நிலங்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.
நண்பர்களுடன் இணைந்து சாலைகளில் மற்றும் பொது இடங்களில் மரம் நடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் ராணுவத்தில் சேர BA Defence படித்தார். அதே சேவை மனப்பான்மையால் MSW (Master of Social Work) பட்டம் பெற்று Evidence NGO மதுரையில் சமூக சேவை செய்தார்.
வாலாஜாபேட்டை
வேலூர்
பிஷப் பல்கலைக்கழகம்
சிறப்பு தகுதிகள்
கிராம வளர்ச்சி திட்டம், மரம் நடும் விழா, பொது இடங்கள் சுத்தம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
SC/ST மக்களுக்கு உரிமை பணி, 150+ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், Evidence NGO மதுரையில் பணி, 10,000+ மக்களுக்கு உதவி, 2,000+ குடும்பங்களுக்கு ஆதரவு
சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் 31 கிராமங்களில் நிவாரண பணி, 200+ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினராக தேர்வு, 15+ ஆண்டுகள் சமூக சேவை, 5 மாவட்டங்கள், 70+ கிராமங்கள், 200+ நிகழ்வுகள்
சமூக அடையாளம் மரியாதைக்குரியது; ஆனால் வளர்ச்சி அனைவருக்கும் பொதுவானது